பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2022 10:45AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

 

“நமது முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களது பிறந்தநாளன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்”, என்று தெரிவித்தார்.

*********

MSV/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1877213) வருகையாளர் எண்ணிக்கை : 226