குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகை தகவல்

प्रविष्टि तिथि: 09 NOV 2022 11:15AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகை, தர்பார் மண்டபத்தில் இன்று   (09.11.2022) காலை 10 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டாக்டர் நீதிபதி தனன்ஜெய யஷ்வந்த் சந்திரசூட் பதவி ஏற்றுக் கொண்டார். குடியரசுத்தலைவர் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றார்.

***

SG/IR/KPG/IDS


(रिलीज़ आईडी: 1874656) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Odia