குடியரசுத் தலைவர் செயலகம்
2021-ம் ஆண்டுக்கான தேசிய ஃப்ளோரன்ஸ் நைட்டிங் கேல் (கைவிளக்கு ஏந்திய காரிகை) விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
07 NOV 2022 1:38PM by PIB Chennai
2021-ம் ஆண்டுக்கான தேசிய ஃப்ளோரன்ஸ் நைட்டிங் கேல் (கைவிளக்கு ஏந்திய காரிகை) விருதுகளை செவிலியர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 7, 2022) குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார்.
செவிலியர்கள் மற்றும் செவிலிப் பணிகளில் ஈடுபடுவோர் சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 1973-ம் ஆண்டு தேசிய ஃப்ளோரன்ஸ் நைட்டிங் கேல் விருதுகளை ஏற்படுத்தியது.
**************
AP/IR/AG/IDS
(रिलीज़ आईडी: 1874248)
आगंतुक पटल : 245