குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2022 12:13PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி (அக்டோபர் 31 2022) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சர்தார் படேலின் திருவுருவப் படத்துக்கு குடியரசுத் தலைவர் மற்றும் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  

**************

Release ID: 1872185

SM/KG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1872211) வருகையாளர் எண்ணிக்கை : 195
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Kannada , Malayalam