பிரதமர் அலுவலகம்

சாத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 30 OCT 2022 9:05AM by PIB Chennai

சாத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

டுவிட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"சூரியக் கடவுள் மற்றும் இயற்கை வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட மகாபர்வ் சாத்தில் அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். சூரியனின் அருளாலும் இயற்கையின் வளத்தாலும் அனைவரின் வாழ்வும் எப்போதும் ஒளிமயமாக இருக்கட்டும்."

 

*************



(Release ID: 1871964) Visitor Counter : 124