பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இங்கிலாந்து பிரதமராகப் பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிடம் பிரதமர் உரையாடல்

प्रविष्टि तिथि: 27 OCT 2022 8:45PM by PIB Chennai

பிரதமர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 

"இன்று @RishiSunak உடன் பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவரை வாழ்த்தினேன். நமது விரிவான பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஒரு விரிவான மற்றும் சமநிலையான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை  நாங்கள் ஒப்புக்கொண்டோம்."

**********

MSV/PKV/BD


(रिलीज़ आईडी: 1871776) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam