பிரதமர் அலுவலகம்
மிலாதுநபியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
09 OCT 2022 10:34AM by PIB Chennai
மிலாதுநபி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“மிலாதுநபி நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் நம் சமூகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் கருணை உணர்வை மேம்படுத்தட்டும். ஈத் வாழ்த்துகள்.”
**********
(Release ID: 1866205)
Visitor Counter : 159
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam