பிரதமர் அலுவலகம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்
Posted On:
02 OCT 2022 7:41PM by PIB Chennai
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"#காந்திஜெயந்தியை முன்னிட்டு காந்தி ஸ்மிருதியில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டேன்." .
**************
(Release ID: 1864566)
Visitor Counter : 169
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam