நிலக்கரி அமைச்சகம்

10 வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் இணைய வழியிலான ஏலம் நாளை தொடங்குகிறது

Posted On: 12 SEP 2022 5:39PM by PIB Chennai

வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான  ஏலத்தில்  பங்கேற்க நிலக்கரி அமைச்சகம் வரவேற்கிறது. இதற்கான தொழில்நுட்ப மதிப்பீடு முடிவடைந்துள்ளதையடுத்து 10 நிலக்கரி சுரங்கங்களுக்கான இணைய வழியிலான ஏலம் நாளை தொடங்குகிறது.

8 நிலக்கரி சுரங்கங்களுக்கான இணைய வழி ஏலம் 13 செப்டம்பர் அன்றும், 2 நிலக்கரி சுரங்கங்களுக்கான இணைய வழி ஏலம் 14 செப்டம்பர், 2022 அன்றும் தொடங்க உள்ளது.

இதுவரை 43 நிலக்கரி சுரங்கங்களை நிலக்கரி அமைச்சகம் வெற்றிகரமாக ஏலம் விடுத்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858741

----



(Release ID: 1858788) Visitor Counter : 154