சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களில் முதலீடு செய்ய முன்வருமாறு அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு திரு நிதின் கட்கரி அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 12 SEP 2022 2:52PM by PIB Chennai

முதலீட்டாளர்களுக்கு தங்கச் சுரங்கமாக திகழும்  இந்தியாவில் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களில் முதலீடு செய்ய முன்வருமாறு அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தோ –அமெரிக்க வர்த்தக சபையின் 19-வது இந்தோ – அமெரிக்க பொருளாதார மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக  தொடங்கி வைத்து பேசிய அவர், இருதரப்புக்கு இடையே நிலவும் வலுவான உறவுகள் மூலம், உலகில் அமெரிக்காவும் இந்தியாவும் சிறந்த ஜனநாயக நாடுகளாக உள்ளன என்று தெரிவித்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858691

******

 


(வெளியீட்டு அடையாள எண்: 1858737) வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu