பிரதமர் அலுவலகம்
துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
11 SEP 2022 6:32PM by PIB Chennai
துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் அவரைப் பின்பற்றுவோருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!"
*****
(रिलीज़ आईडी: 1858552)
आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam