பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் வழிபாடு

प्रविष्टि तिथि: 01 SEP 2022 9:40PM by PIB Chennai

காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழிபட்டார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் வழிபாடு செய்ததை பெரும் பாக்கியமாகவும், ஆசிர்வாதமாகவும் கருதுகிறேன். நமது கலாச்சார பாதுகாப்பு தொடர்பான ஆதி சங்கராச்சாரியாரின் பெரும் பங்களிப்பிற்காக எதிர்கால சந்ததியினர் கடமைப்பட்டிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கொச்சியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்று வழிபட்டார்.

**************

(Release ID:1856160)


(रिलीज़ आईडी: 1856213) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam