பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 31 AUG 2022 8:50AM by PIB Chennai

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நல்வாழ்த்துகள். இறைவன் விநாயகரின் ஆசிகள் எப்போதும் நமக்கு கிட்டட்டும்.”

**************


(Release ID: 1855691) Visitor Counter : 153