குடியரசுத் தலைவர் செயலகம்
நான்கு நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2022 12:21PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (26.08.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈகுவடார், சோமாலியா, ஜெர்மனி மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்களின் நியமன பத்திரங்களை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
நியமனப் பத்திரங்களை ஒப்படைத்தவர்கள் வருமாறு:
- திரு. ஃபிரான்சிஸ்கோ தியோடோரோ மால்டோனடோ குவேவரா, ஈகுவடார் குடியரசின் தூதர்
- திரு. அகமது அலி தாஹிர், சோமாலியா குடியரசின் தூதர்
- டாக்டர் பிலிப் ஆக்கர்மேன், ஜெர்மனி குடியரசின் தூதர்
- திரு. அருண்கோமர் ஹர்டியன், சுரினாம் குடியரசின் தூதர்
***************
(Release ID: 1854598)
(வெளியீட்டு அடையாள எண்: 1854628)
வருகையாளர் எண்ணிக்கை : 249