பிரதமர் அலுவலகம்
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் உடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
18 AUG 2022 8:42PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பான ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியதாவது:
“முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடினேன்.”
***
(Release ID: 1852986)
(Release ID: 1853063)
Visitor Counter : 145
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Telugu
,
Kannada
,
Malayalam