எஃகுத்துறை அமைச்சகம்
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தனித்தன்மையான எஃகு உற்பத்திக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 15.09.2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
18 AUG 2022 11:58AM by PIB Chennai
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தனித்தன்மையான எஃகு உற்பத்திக்கு https://plimos.meconlimited.co.in/ என்ற இணைய தளத்தின் மூலம்
விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 15.09.2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பதற்கான வகைமை, தகுதி மற்றும் இதர அம்சங்கள் 29.07.2021 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவையே இணைய பக்கத்திலும் உள்ளன.
ஆர்வமுள்ள நிறுவனங்கள் கடைசி தேதிக்கு முன்னதாக இணைய பக்கத்தில் முதலில் பதிவு செய்து பிறகு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
***************
(Release ID: 1852791)
(रिलीज़ आईडी: 1852818)
आगंतुक पटल : 257