நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜூலை மாதத்தில் மொத்த நிலக்கரி உற்பத்தி 11.37% அதிகரித்து 60.42 மில்லியன் டன்னாக இருந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 11 AUG 2022 2:06PM by PIB Chennai

ஜூலை மாதத்தில் மொத்த நிலக்கரி உற்பத்தி 11.37% அதிகரித்து 60.42 மில்லியன் டன்னாக இருந்தது.  இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 54.25 மில்லியன் டன்னாக இருந்தது.

     மொத்தமுள்ள 37 முன்னணி நிலக்கரி சுரங்கங்களில் 24 சுங்கங்களில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நிலக்கரி 100% உற்பத்தி செய்யப்பட்டது.  மற்ற 7 சுரங்கங்களில் 80 முதல் 100%-குள் நிலக்கரி உற்பத்தி நடைபெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1850856

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1850907) வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Kannada