இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் 10-ம் நாளில் இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றது, இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது

प्रविष्टि तिथि: 08 AUG 2022 1:44PM by PIB Chennai

 காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் 10-ம் நாளில் இந்தியா மேலும் 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றது. டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ஷரத் கமல்- ஸ்ரீஜா அகுலா இணை  தங்கப்பதக்கம் வென்றது. மகளிர் குத்துச்சண்டை பிரிவில் நிக்கத் ஜரின், நீத்து கங்காஸ், ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில்  எல்தோஸ் பால், ஆடவர் குத்துச்சண்டை பிரிவில் அமித்பங்கல் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

 பதக்கம் வென்ற வீரர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர்  ட்விட்டரில் தனித்தனியே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849764

***************


(रिलीज़ आईडी: 1849860) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Telugu