பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2022 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் வாக்களிப்பு

Posted On: 06 AUG 2022 12:22PM by PIB Chennai

2022 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் திரு நரேந்திர மோடி வாக்களித்துள்ளார்.

 

“2022 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்தேன்”, என்று ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்தார்.

 

***


(Release ID: 1849076) Visitor Counter : 188