பிரதமர் அலுவலகம்
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 AUG 2022 8:36PM by PIB Chennai
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் மருத்துவமனை தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிக வேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது: பிரதமர்”
***
(Release ID: 1847142)
(வெளியீட்டு அடையாள எண்: 1847226)
வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam