பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அட்லாண்டிக் பெருங்கடலில் இந்தியா, பிரான்ஸ் கடற்படை கப்பல்கள் பயிற்சி

प्रविष्टि तिथि: 01 AUG 2022 11:55AM by PIB Chennai

 இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் தர்காஷ், ஜூலை 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டின் எஃப்.என்.எஸ் சோம்  கப்பலுடன் கடல்சார் கூட்டுமுயற்சி பயிற்சியில் ஈடுபட்டது.

 கடல்சார் கண்காணிப்பு விமானம் ஃபால்கோன் 50 உடன் கூட்டு வான் பயிற்சிகளில் பங்கேற்றன. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே உள்ள உயர் வல்லுனத்துவம் மற்றும் இயங்கு நிலையை இந்த பயிற்சிகளின் வெற்றி குறிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1846891

***************


(रिलीज़ आईडी: 1846933) आगंतुक पटल : 299
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Malayalam