பிரதமர் அலுவலகம்
மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2022 5:54PM by PIB Chennai
மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல், மணிப்பூர் ஆளுநர் திரு இல கணேசன், மேற்கு வங்க மாநில ஆளுநர் திரு ஜெகதீப் தன்கர் ஆகியோர் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தனர்.
இதனை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளது.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1842033)
வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam