சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் அண்மைச் செய்திகள்

Posted On: 10 JUL 2022 9:15AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 198.76  கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,28,690. கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 0.30% ஆக  உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.50%.

கடந்த 24 மணி நேரத்தில் 14,553 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,29,68,533 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,257 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 4.22%  ஆகும்.

வாராந்திர பாதிப்பு விகிதம் 4.08% ஆகும்.

இதுவரை மொத்தம் 86.66  கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,32,777  பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840485

**********



(Release ID: 1840513) Visitor Counter : 171