பிரதமர் அலுவலகம்
யோகாவின் அழகு அதன் எளிமையில் இருக்கிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2022 4:29PM by PIB Chennai
யோகாவின் அழகு அதன் எளிமையில் இருக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வீட்டில், பணியின் இடைவேளையில் அல்லது குழுவாக யோகா செய்யமுடியும் என்று அவர் கூறியுள்ளார். யோகா செய்ய அனைவருக்கும் தேவைப்படுவது ஒரு யோகா தரைவிரிப்பு, சிறிது வெற்றிடம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“யோகாவின் அழகு அதன் எளிமையில் இருக்கிறது. அனைவருக்கும் தேவைப்படுவது ஒரு யோகா தரைவிரிப்பும், சிறிது வெற்றிடமும்” வீட்டில், பணியின் இடைவேளையில் அல்லது குழுவாக யோகா செய்யமுடியும். நீங்கள் அதனை தினசரி பயிற்சி செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்…...”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1834281)
வருகையாளர் எண்ணிக்கை : 246
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam