பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஞானம், செயல் மற்றும் பக்தியின் மிகச்சரியான கலவையாக யோகா திகழ்கிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 14 JUN 2022 11:16AM by PIB Chennai

ஞானம், செயல் மற்றும் பக்தியின் மிகச்சரியான கலவையாக யோகா திகழ்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோதி கூறியுள்ளார்.  அதிவேகமாக இயங்கி வரும் உலகில், யோகா மிகவும் தேவையான அமைதியை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

     இதுகுறித்து பிரதமர் தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"ஞானம்செயல் மற்றும் பக்தியின் அற்புதமான கலவையாக யோகா பரிமளிக்கிறதுஅதிவேகமாக இயங்கும் உலகில்ஆழ்ந்த மனஅமைதியை தருவதாய் யோகா விளங்குகிறது."

(Release ID: 1833707) 

***************


(रिलीज़ आईडी: 1833709) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam