பிரதமர் அலுவலகம்
திரு பிரகாஷ் சிங் பாதலின் நல்ல ஆரோக்கியத்திற்கும், விரைந்து குணமடையவும் பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JUN 2022 11:45PM by PIB Chennai
மூத்த தலைவர் திரு பிரகாஷ் சிங் பாதலின் நல்ல ஆரோக்கியத்திற்கும், விரைந்து குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“திரு பிரகாஷ் சிங் பாதல் அவர்களின் நல்ல ஆரோக்கியத்திற்கும், விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.”
***************
(Release ID: 1833382)
(வெளியீட்டு அடையாள எண்: 1833414)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam