நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் பிரீமியம் விகிதங்கள் முதன் முறையாக 2022 ஜூன் 1 முதல் திருத்தியமைக்கப்படுகின்றன

प्रविष्टि तिथि: 31 MAY 2022 4:58PM by PIB Chennai

பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை பொருளாதார ரீதியில் கட்டுப்படியானதாக மாற்றுவதற்கு இவற்றின்  பிரீமிய   விகிதங்கள் திருத்தி அமைக்கப்படுகின்றன. இதன் படி பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 330 என்பதிலிருந்து ரூ.436 ஆகவும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 12 லிருந்து ரூ. 30 ஆகவும் மாற்றியமைக்கப்படுகின்றன.

2015 ல் இருந்து இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 31.03.2022 நிலவரப்படி அமல்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள்  ரூ.9,737 பிரீமியம்  காப்பீட்டு நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டபோதும், கடந்த ஏழு ஆண்டுகளாக பிரீமியம் விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன் முறையாக 2022 ஜூன் 1 முதல் திருத்தியமைக்கப்படுகின்றன

***************


(रिलीज़ आईडी: 1829888) आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Malayalam