பிரதமர் அலுவலகம்
வீர் சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAY 2022 8:55AM by PIB Chennai
வீர் சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“பாரதத் தாயின் கடின உழைப்பாளி திருமகனான வீர் சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று அன்னாருக்கு மரியாதைகலந்த அஞ்சலிகள்.”
•••••••••••••
(வெளியீட்டு அடையாள எண்: 1828920)
வருகையாளர் எண்ணிக்கை : 255
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam