விவசாயத்துறை அமைச்சகம்
உலக தேனீக்கள் தினத்தைக் குறிக்கும் வகையில் 2022, மே 20 அன்று குஜராத்தில் தேசிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
19 MAY 2022 5:35PM by PIB Chennai
குஜராத்தின் நர்மதாவில் உள்ள ஏக்தா நகரில் 2022, மே 20 அன்று உலக தேனீக்கள் தினத்தை மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கலந்து கொள்வார். மாண்புமிகு பிரதமரின் வழிகாட்டுதல் படி நாட்டின் சிறு விவசாயிகள் பயனடைவதற்காக தேனீ வளர்ப்பை மேம்படுத்த இந்த நாள் குறிப்பிடத்தக்க வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதே நாளில் ஜம்மு –காஷ்மீரில் புல்வாமா, ஜம்முவின்
***************
(रिलीज़ आईडी: 1826743)
आगंतुक पटल : 214