பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள டாக்டர் மாணிக் சாஹாவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2022 2:04PM by PIB Chennai

திரிபுரா மாநிலத்தின்  முதலமைச்சராக  பதவியேற்றுள்ள டாக்டர் மாணிக் சாஹாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தமது டுவிட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது;

"திரிபுராவின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு @DrManikSaha2 அவர்களுக்கு வாழ்த்துக்கள். பயனுள்ள பதவிக் காலம் அமைய அவருக்கு வாழ்த்துக்கள். 2018- இல் தொடங்கிய திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் வேகம் சேர்ப்பார் என்று நான் நம்புகிறேன்."

*********


(வெளியீட்டு அடையாள எண்: 1825511) வருகையாளர் எண்ணிக்கை : 220