பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                07 MAY 2022 10:36AM by PIB Chennai
                
                
                
                
                
                
                உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் ஏற்பட்ட சாலை விபத்து மனதை மிகவும் உருக்குகிறது. இந்த விபத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன்: பிரதமர்”
****
                
                
                
                
                
                (Release ID: 1823432)
                Visitor Counter : 202
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Malayalam 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada