மத்திய அமைச்சரவை
லித்துவேனியாவில் இந்திய தூதரகத்தை திறக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
27 APR 2022 4:49PM by PIB Chennai
2022-ல் லித்துவேனியாவில் இந்திய தூதரகத்தை திறக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த முடிவு அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற நமது தேசிய முன்னுரிமையை தொடர்வதற்கான முன்னோக்கிய நடவடிக்கையாகும். இந்தியாவின் தூதரக உறவுகள் விரிவுப்படுத்தப்படுவது இந்திய நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதற்கும், பொருள்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் உதவும். இந்த தூதரகம் லித்துவேனியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு நன்கு உதவிசெய்யும் அவர்களின் நலன்களை பாதுகாக்கும்.
***************
(रिलीज़ आईडी: 1820618)
आगंतुक पटल : 265
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam