வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 14.55%

प्रविष्टि तिथि: 18 APR 2022 12:24PM by PIB Chennai

மார்ச் 2021-ல் 7.89% ஆக இருந்த வருடாந்திர பணவீக்கம் மார்ச் 2022-ல் 14.55% (தற்காலிகமாக) ஆக உள்ளது. இந்த பணவீக்க அதிகரிப்புக்கு, ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகளால் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தாது எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்ததே காரணமாகும்.

தொழில் ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம், இந்தியாவிற்கான மொத்த விலை குறியீட்டு அட்டவணை எண்ணை வெளியிட்டுள்ளது.   இந்த தற்காலிக விலை குறியீட்டு விவரங்கள்  ஒவ்வொரு மாதமும் 14-ம்  தேதி (அல்லது) அடுத்த வேலை நாளில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817696

***************


(रिलीज़ आईडी: 1817740) आगंतुक पटल : 281
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Telugu