நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 மார்ச் நிலவரப்படி தேசிய ஓய்வூதிய முறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் சென்ற ஆண்டைவிட 22 சதவீதம் அதிகரித்து சந்தாதாரர்களின் எண்ணிக்கை 520 லட்சமாக உள்ளது

Posted On: 08 APR 2022 1:43PM by PIB Chennai

தேசிய ஓய்வூதிய முறையின் பல்வேறு திட்டங்களின் கீழ், 2021 மார்ச் மாதத்தில் 424.40 லட்சமாக இருந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 2022 மார்ச் மாத முடிவில் 520.21 லட்சமாக உள்ளது. இது சென்ற ஆண்டைவிட 22.58 சதவீதம் அதிகமாகும்.

துறை வாரியான  விவரம் வருமாறு

வ.எண்

துறை

மார்ச் 2020

மார்ச் 2021

மார்ச் 2022

அதிகரிப்பு %

  1.  

மத்திய அரசு

21.02 லட்சம்

21.76 லட்சம்

22.84 லட்சம்

4.96

  1.  

மாநில அரசு

47.54 லட்சம்

51.41 லட்சம்

55.77 லட்சம்

8.48

  1.  

கார்ப்பரேட்

9.73 லட்சம்

11.25 லட்சம்

14.04 லட்சம்

24.80

  1.  

அனைத்து குடிமக்கள்

12.52 லட்சம்

16.47 லட்சம்

22.92 லட்சம்

39.16

  1.  

அடல் ஓய்வூதிய
திட்டம்

211.42 லட்சம்

280.49
லட்சம்

362.77
லட்சம்

29.33

 

 

 
  1.  

என்பிஎஸ் லைட்

43.32 லட்சம்

43.029
லட்சம்

41.87
லட்சம்

---

  1.  

மொத்தம்

345.55
லட்சம்

424.40
லட்சம்

520.21
லட்சம்

22.58

 

தேசிய  ஓய்வூதிய முறை மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றின் கீழ் நிர்வாகத்தில் உள்ள மொத்த சொத்துக்கள்

வ.எண்

துறை

மார்ச் 2020

மார்ச் 2021

மார்ச் 2022

அதிகரிப்பு %

  1.  

மத்திய அரசு

138,46 லட்சம்

181,788 லட்சம்

   ---

20.24

  1.  

மாநில அரசு

2,11,023 லட்சம்

2,91,381 லட்சம்

   ---

   26.78

 

  1.  

கார்ப்பரேட்

41,243லட்சம்

62,609 லட்சம்

   ---

   44.76

  1.  

அனைத்து குடிமக்கள்

12,913 லட்சம்

22,206 லட்சம்

   ---

   45.66

  1.  

அடல் ஓய்வூதிய
திட்டம்

10,526 லட்சம்

15,687
லட்சம்

   ---

   33.37

 
  1.  

என்பிஎஸ் லைட்

3,728
லட்சம்

4,3549
லட்சம்

   ---

   7.65

  1.  

மொத்தம்

4,17,479
லட்சம்

5,78,025
லட்சம்

   ---

  27.43

 

மேலும் விவரங்களுக்கு  தேசிய ஓய்வூதிய  முறை, அடல் ஓய்வூதித்திட்டம் ஆகியவற்றின் இணையதளத்தை காண்க    www.pfrda.org.in

------ 


(Release ID: 1814848) Visitor Counter : 160