பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவ் சம்வத்சரையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2022 8:39AM by PIB Chennai

புனிதமான நவ் சம்வத்சரையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விக்ரம் சம்வத் 2079 அனைவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய ஆர்வத்தையும் கொண்டுவரட்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

 டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;"உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நவ் சம்வத்ஸர் வாழ்த்துக்கள். விக்ரம் சம்வத் 2079 ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய ஆர்வத்தையும் கொண்டு வரட்டும்."

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1812713) வருகையாளர் எண்ணிக்கை : 249