பிரதமர் அலுவலகம்
தியாகிகள் தினத்தையொட்டி தியாகிகளுக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAR 2022 9:19AM by PIB Chennai
தியாகிகள் தினமான இன்று பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இந்தியத் தாயின் அழியாப் புதல்வர்களான வீர் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு தியாகிகள் தினத்தில் புகழஞ்சலி. தாய்நாட்டிற்காக இன்னுயிரை இழக்கும் அவர்களின் உணர்வு நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். ஜெய் ஹிந்த்!”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1808583)
வருகையாளர் எண்ணிக்கை : 197
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam