சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பம்பாய் உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதி ராஜினாமா
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2022 3:27PM by PIB Chennai
பம்பாய் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி திருமதி.புஷ்பா வீரேந்திர கனேடிவாலா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய அரசியல் சட்டம் பிரிவு 217-ன் உட்பிரிவு (1) (ஏ)-ன்படி இவரது ராஜினாமா மார்ச் 11-லிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிக்கை 14.03.2002-ல் வெளியிடப்பட்டிருப்பதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதிபதி நியமனங்கள் பிரிவு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1805862)
வருகையாளர் எண்ணிக்கை : 244