சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் அண்மைச் செய்திகள்
प्रविष्टि तिथि:
01 MAR 2022 9:12AM by PIB Chennai
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 177.70 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 92,472 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 0.22%ஆக உள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.59%சதவீதம்
கடந்த 24 மணி நேரத்தில் 16,864 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,23,24,550 என அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6,915 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 0.77 சதவீதம் ஆகும்
வாராந்திர பாதிப்பு விகிதம் 1.11 சதவீதம் ஆகும்
இதுவரை மொத்தம் 76.83 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 9,01,647 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801969
(रिलीज़ आईडी: 1802018)
आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam