பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச எரிசக்தி சந்தைகளையும் மாறிவரும் புவிஅரசியல் சூழ்நிலையின் காரணமாக ஏற்படக்கூடிய எரிசக்தி விநியோகத் தடங்கல்களையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது

प्रविष्टि तिथि: 26 FEB 2022 3:16PM by PIB Chennai

சர்வதேச எரிசக்தி சந்தைகளையும் மாறிவரும் புவிஅரசியல் சூழ்நிலையின் காரணமாக ஏற்படக்கூடிய எரிசக்தி விநியோகத் தடங்கல்களையும் இந்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. 

தனது மக்களுக்கு எரிசக்தி நீதியை உறுதி செய்யவும் நிகர பூஜ்ஜிய கரி வாயு உமிழ்வு எதிர்காலத்தை நோக்கிய, முறையான எரிசக்தி மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடனும், நிலையான விலைகளில் தற்போதைய விநியோகங்களை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க இந்தியா தயாராக உள்ளது.

சந்தை ஏற்ற இறக்கங்களை எதிர் கொள்ளவும், கச்சா எண்ணை விலை அதிகரிப்பைத் தணிக்கவும், பெட்ரோலியச் சேமிப்புகளைப் பயன்படுத்தும் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801335

*********


(रिलीज़ आईडी: 1801436) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu