நிலக்கரி அமைச்சகம்
அண்மையில் ஐந்து மாநிலங்களில் 10 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை நிலக்கரித் துறை அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
12 FEB 2022 1:21PM by PIB Chennai
நிலக்கரித் துறை அமைச்சகம் வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்க ஏலத்தை நிலக்கரிச் சுரங்கங்கள் சிறப்பு (சிஎம்எஸ்பி) சட்டத்தின் 13 ஆவது பகுதி மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் (எம்எம்டிஆர்) சட்டத்தின் 3 ஆவது பகுதியை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த சுரங்கங்களின் மொத்த நிலக்கரி இருப்பு 1,716.211 மில்லியன் டன்னாக இருக்கும்.
வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்க ஏலத்தின் கீழ், மொத்தமுள்ள 42 நிலக்கரி சுரங்கங்களில் 10 நிலக்கரி சுரங்கங்கள் இதுவரை வெற்றிகரமாக ஏலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
***************
(रिलीज़ आईडी: 1797879)
आगंतुक पटल : 244