சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 நிலவரம்
Posted On:
01 FEB 2022 9:06AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 166.68 கோடி தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 17,43,059 ஆக உள்ளது
சிகிச்சை பெற்று வருபவர்கள் வீதம் 4.20%
குணமடைந்து அனுப்பப்பட்டோர் விகிதம் 94.60%
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து அனுப்பப்பட்டோர் 2,54,076
குணமடைந்து அனுப்பப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,92,30,198 ஆக அதிகரித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,67,059
தினசரி நேர்மறை விகிதம் (11.69%)
வாராந்திர நேர்மறை விகிதம் (15.25%)
இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 73.06 கோடி;
கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் 14,28,672.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794042
********************
(Release ID: 1794085)
Visitor Counter : 287