பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸுடன் பிரம்மோஸ் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 28 JAN 2022 1:30PM by PIB Chennai

கடற்கரையில் இருந்து கப்பல்களை தாக்கக்கூடிய ஏவுகணை அமைப்பை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் குடியரசின் தேசிய பாதுகாப்புத் துறையுடன் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் ஜனவரி 28, 2022 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூட்டு நிறுவனமாகும்.

பொறுப்பான பாதுகாப்பு ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் இந்திய அரசின் கொள்கைக்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான படியாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793209

****


(வெளியீட்டு அடையாள எண்: 1793281) வருகையாளர் எண்ணிக்கை : 344
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , हिन्दी , Bengali , Telugu , Malayalam