பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லாலா லஜபதி ராய் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை

Posted On: 28 JAN 2022 9:11AM by PIB Chennai

லாலா லஜபதி ராயின் பிறந்தநாளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் பிறந்தநாளில் வாழ்த்துக்கள். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அவரது துணிச்சல், போராட்டம், அர்ப்பணிப்பு வரலாறு நாட்டு மக்களால் எப்போதும் நினைவுகூரப்படும்.

***(Release ID: 1793194) Visitor Counter : 80