பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரான்சின் பாதுகாப்பு அமைச்சரைப் பிரதமர் வரவேற்றார்

प्रविष्टि तिथि: 17 DEC 2021 8:40PM by PIB Chennai

ஃபிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் திருமதி ஃபிளாரன்ஸ் பார்லியை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஃபிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லியை இன்று வரவேற்று, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பந்தோபஸ்து, இந்திய- பசிஃபிக் விஷயங்கள் மற்றும் வரவிருக்கும் ஃபிரான்சின் ஐரோப்பிய ஒன்றியத் தலைமை பற்றி விவாதித்தேன்.

ராணுவ ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நான் வலியுறுத்தினேன்.

***


(रिलीज़ आईडी: 1783427) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam