பிரதமர் அலுவலகம்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற ஹர்னாஸ் சாந்துவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 13 DEC 2021 8:24PM by PIB Chennai

மிஸ் யுனிவர்ஸ் என்னும் பிரபஞ்ச அழகிப் பட்டம் பெற்ற ஹர்னாஸ் சாந்துவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

மிஸ் யுனிவர்ஸாக தேர்வுப் பெற்றுள்ள ஹர்னாஸ் சாந்துவுக்கு வாழ்த்துகள். அவரது வருங்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகள்”.

***



(Release ID: 1781282) Visitor Counter : 132