பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்கம் நாடியாவில் நிகழ்ந்த சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
28 NOV 2021 4:23PM by PIB Chennai
மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் நிகழந்த சாலை விபத்தில், ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.’’
******
(Release ID: 1775872)
Visitor Counter : 173
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam