புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் சம்பளப் பட்டியல் குறித்த அறிக்கை – முறையான வேலைவாய்ப்பு கண்ணோட்டம்

प्रविष्टि तिथि: 25 NOV 2021 12:17PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அதிகாரி, நாட்டின் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் குறித்த செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார். தெரிவு செய்யப்பட்ட அரசு முகமைகள் மூலம் குறிப்பிட்ட பரிமாணங்களில் ஏற்பட்டிருக்கும்  வளர்ச்சி மதிப்பீடு, இதில் இடம் பெற்றுள்ளது. 2017 செப்டம்பர் முதல் 2021 செப்டம்பர்  வரையிலான  காலத்தில் நிர்வாக ஆவணங்கள் அடிப்படையில், இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774948


(रिलीज़ आईडी: 1774976) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Malayalam