தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ரஷ்ய திரைப்பட இயக்குநர் ஆண்ட்ரி கொஞ்சலோவ்ஸ்கி மற்றும் ஹங்கேரிய இயக்குநர் பெலாடாரின் திரைப்படங்கள் இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படவுள்ளன
ரஷ்ய திரைப்பட இயக்குநர் ஆண்ட்ரி கொஞ்சலோவ்ஸ்கி மற்றும் ஹங்கேரிய இயக்குநர் பெலாடாரின் திரைப்படங்கள் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் ரெட்ரோஸ்பெக்டிவ் பிரிவில் திரையிடப்படவுள்ளன.
இவ்விரு இயக்குநர்களின் திரைப்படங்களும் சர்வதேச அளவில் பல்வேறு உயரிய விருதுகளை வென்றவையாகும்.
தி ஃபர்ஸ்ட் டீச்சர், அங்கிள் வன்யா, ரன் அவே டிரெயின், தி போஸ்ட்மேன்’ஸ் வொயிட் நைட்ஸ் மற்றும் பாரடைஸ் ஆகிய ஆண்ட்ரி கொஞ்சலோவ்ஸ்கி இயக்கிய படங்கள் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் ரெட்ரோஸ்பெக்டிவ் பிரிவில் திரையிடப்படவுள்ளன.
ஃபேமிலி நெஸ்ட், அவுட்சைடர், டாம்நேஷன், தி தூரின் ஹார்ஸ் ஆகிய பெலாடாரின் திரைப்படங்கள் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் ரெட்ரோஸ்பெக்டிவ் பிரிவில் திரையிடப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772550
******
(Release ID: 1772706)