தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தற்கால திரையுலகின் நிபுணர்களை இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடவுள்ளது

Posted On: 17 NOV 2021 1:46PM by PIB Chennai

உலகெங்கிலும் உள்ள தற்கால திரையுலகின் நிபுணர்களில் சிலரின் திரைப்படங்களை 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா திரையிடவுள்ளது. இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களின் விவரம் பின்வருமாறு:

1. எவெரிதிங் வென்ட் ஃபைன்

இயக்குநர்: பிரான்சுவா ஓசோன்

பிரான்ஸ் | பிரஞ்சு

2. இன் ஃபிரன்ட் ஆஃப் யுவர் ஃபேஸ்

இயக்குநர்: ஹாங் சாங்சூ

தென் கொரியா| கொரியன்

3. மெமோரியா

இயக்குநர்: அபிசாட்போங் வீரசேதகுல்

கொலம்பியா, தாய்லாந்து, யுகே, மெக்சிகோ, பிரான்ஸ் | ஆங்கிலம், ஸ்பானிஷ்

4. பேரலல் மதர்ஸ்

இயக்குநர்: பெட்ரோ அல்மோடோவர்

ஸ்பெயின் | ஸ்பானிஷ்

5. சுசானா ஆண்ட்லர்

 இயக்குநர்: பெனாய்ட் ஜாக்கோட்

பிரான்ஸ் | பிரஞ்சு

6. டாம் மெடீனா

இயக்குநர்: டோனி காட்லி ஃப்

பிரான்ஸ் | பிரஞ்சு

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772538

*****



(Release ID: 1772682) Visitor Counter : 201