பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவுநாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2021 1:56PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவுநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“இந்தியாவின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

****


(வெளியீட்டு அடையாள எண்: 1768102) வருகையாளர் எண்ணிக்கை : 212